ஆணவக் கொலையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்காத அதிமுக அரசைக் கண்டித்தும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 17-03-2016 தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்றது.
இதில் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment