திருத்துறைப்பூண்டி நகர கழகத்தின் சார்பில் நிதியளிப்பு!
திருச்சி யில் நிதியளிப்பு விழாவில் திருத்துறைப்பூண்டி நகரகழகத்தின் சார்பில் ரூ.50 ஆயிரம் கொடுத்தும் இரண்டாம் தவனையாக ரூ 50 ஆயிரம் தருவதாக உறுதியளித்தபோது தலைவர் தட்டிக்கொடுத்து பாராட்டிய நிகழ்வு இனிமையாக அமைந்தது.
No comments:
Post a Comment