மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளருமான வைகோ அவர்களின் நேர்காணல் நியூஸ் 7 (News 7) தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பாகின்றது.
சிறந்த உணர்வாளர் தோழர் செந்தில் அவர்கள் தான் நேர்காணல் செய்திருக்கின்றார். கீழே உள்ள புகைப்படத்தில் முதலாவதாக (இடதுபுறமிருந்து), இருப்பவர் தான் செந்தில் அவர்கள்.
நேரம் : இரவு 9 மணி,
தேதி : 22-03-2016 (நாளை)
தொலைக்காட்சி : நியூஸ் 7 (News 7)
தோழர்களே காணத்தவறாதீர்கள்...
செய்தி: பொறியாளர் தீபன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment