மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கணைப்பாளரும்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் இன்று தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் பங்கேற்குப் பேச உள்ளார். அந்த நிகழ்வு பம்பரம் டிவியிலும், அதே நேரத்தில் 12-03-2016 இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
"ஈழம் கொள்கையை நீங்கள் கை விட்டு விட்டீர்களா? என்ற கேள்விக்கு வைகோவின் பதிலை கேட்க, இணையதளத்தை உபயோகிக்கும் நண்பர்கள் பம்பரம் டிவியை காண தவறாதீர்கள்.
பம்பரம் டிவியை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கவும்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment