03.03.2016 இன்று மதியம் அரூரில் நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி பயணப் பொதுக்கூட்டத்திற்கு மாற்றத்தை விரும்பிய மக்கள் பெருவெள்ளமாக திரண்டனர். மாநாடு போல காட்சியளித்தது. தாங்காத வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்களின் உரையை கேட்டு ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தனர்.
No comments:
Post a Comment