மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாடு நாளை 26.03.2016 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஹோட்டல் பெமினா அரங்கம், திருச்சியில் நடைபெறுகிறது.
இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் அனைத்து வழக்கறிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
எனவே அனைத்து வழக்கறிஞர்களும் தவறாது கலந்துகொண்டு வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment