மதுரையில் 16.03.2016 இன்று மாலை விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,தேனி, மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகத்தினர் ஒன்றிய செயலாளர்களுடன் சேர்ந்து தேர்தல் நிதியை தலைவர் வைகோவிடத்தில் கையளித்தனர். பின்னர் தலைவர் வைகோ அவர்கள் உரையாற்றி சிறப்பித்தார்.
No comments:
Post a Comment