வேட்டி அணிந்திருப்பவரின் கைபிடித்து தார்சாலையை நடந்து கடக்கிறாரே. அந்த வேட்டி அணிந்திருப்பவர்தான் இரண்டுமுறை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்த டாக்டர் கிருஷ்ணன் அவர்கள்.
ஒருமுறை கவுன்சிலரானாலே பென்ஸ் காரில் வருவோர்க்கு மத்தியில், இரண்டுமுறை எம்.பி யாக இருந்தும் இவ்வளவு எளிமையாக இருப்பதுதான் இவர் மதிமுகவின் உறுப்பினாராக இருந்தார் என்பதின் சிறப்பு.
இப்படிப்பட்ட எளிமையானவர்கள்தான் மதிமுகவில் இருக்கிறார்கள். ஊரை அடித்து உலையில் போடுபவர்களுக்கு மத்தியில், மதிமுகவினர் தன்னிடத்தில் உள்ளதை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மன பக்குவமுள்ளவர்கள்.
மதிமுக மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment