234 ஆம் தொகுதியான கிள்ளியூர் தொகுதியில் முஞ்சிறை ஒன்றிய மக்கள் நல கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் காஞ்சாம்புறம் மார்க்.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று 17-03-2016 மாலை நடந்தது.
கொல்லங்கோடு வட்டார மார்க்.கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். விஜய மோகன் தலைமை தாங்கி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment