திருச்சியில் நடந்த நிதியளிப்பு விழாவில், திருச்சி, திருவாரூர், கரூர் மாவட்டங்கள் நிதியளித்த நிகழ்வுகள் 17-03-2016 அன்று நடைபெற்றது. அதில் அனைத்து மாவட்ட கழக முன்னோடிகள் கலந்துகொண்டு நிதியளித்தனர். தேர்தல் நிதியை தலைவர் வைகோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment