திருவள்ளூரில் இன்று 01.03.2016 மாலை நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சிப் பயணக் கூட்டத்தில் திரளான மக்கள் கூட்டம் குவிந்தது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் உரையை கேட்க திரண்ட மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது, காத்திருந்து மாற்றம் வேண்டி எழுச்சியோடிருந்தனர்.
No comments:
Post a Comment