15:03:2016 திண்டுக்கல் நகரில் மதிமுக இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட இளைஞரணி செயலாளர்கள், துணை செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநில மதிமுக இளைஞர் அணி செயலாளர் வே,ஈசுவரன் தலைமை தாங்கினார். புரட்சிபுயல் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்வு துவங்கும் முன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment