மக்கள் நலக் கூட்டணியின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களை அறிமுகப்படுத்துகின்ற நிகழ்ச்சி, நாளை (08.03.2016) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில், சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்வில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
No comments:
Post a Comment