Sunday, July 12, 2015

10 லட்சம் மதிப்புள்ள இடம் கொடையளித்த மதிமுக மார்க்கோனிக்கு வாழ்த்து!

நாகை மாவட்டம் சீர்காழியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் (AEO) கட்ட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை அளித்து உதவிய மறுமலர்ச்சி திமு கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர்,  மாசற்ற உள்ளம் சீர்காழி மார்கோனி அண்ணன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். அவர்கள் கொடையளிக்கும் மனதை மனமுவந்து பாராட்டுவோம்.

சகோதரர் மார்க்கோனி இமயவரம்பன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment