தலைகவசம் அணியாமல் சென்ற சட்ட கல்லூரி மாணவரின் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து மதுரை சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மதுரை மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்றம் தன் முழு அதரவை அதன் அமைப்பாளர் சகோதரர் நேதாஜி கார்த்திகேயன் தலைமையில் அளித்தது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment