குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் மதுவை ஒழிக்க பல வருடங்களாக போராடி வருகின்ற காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். 5 மணி நேரமாக அந்த போராட்டத்தை நடத்தியுள்ளார். பின்னர் காவல்துறை அவரை கீழே இறக்கியுள்ளனர். அபோது அவர் இறந்துள்ளார். இதனையறிந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமைக்கு விரைந்து சரிபெருமாள் உடலை பார்த்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அரசை குற்றஞ்சாட்டி ஆவேசமாக பேட்டியளித்த காட்சி காணொளியாக....
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment