சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் "ஈழத்தில் நடப்பது என்ன? " என்ற தலைப்பில் 21.10.2008 அன்று பேசியதற்காக அன்றைய அரசால் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்கு ஆஜராக நாளை உயர் நீதிமன்றத்திற்கு பொது செயலாளர் வருகின்றார்.
இடம் : சென்னை உயர்நீதிமன்றம், 3 வது கூடுதல் அமர்வு,...
நேரம் : 10 மணி.
தேதி : 21-07-2015, செவ்வாய் கிழமை
கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்க அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment