Friday, July 10, 2015

மதுரை மதுவிலக்கு மராத்தான் முதல் கட்ட ஆலோசனை கூட்டம்!

மது என்னும் அரக்கனை நாட்டை விட்டு விரட்ட, தமிழ்நாட்டை மதுவிலிருந்து காப்பாற்ற, இளைஞர்களை மதுவின் அடிமைதனத்திலிருந்து மீட்டெடுக்க, செப்டம்பர் 5 ல் மதுரை புறநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு மராத்தான் போட்டி மதுரை புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமு கழகத்தால் நடத்தப்படுகிறது. எனவே ஆயிரகணக்கான மாணவர்கள் கலந்துகொள்ள, தலைமுறை காக்கும் தலைவர் வைகோ அழைக்கிறார்!!!

மாணவர் சமுதாயமே அணி திரண்டு வாரீர்!!!

இந்த மதுவிலக்கு மராத்தான் நிகழ்வை வெற்றிகரமாக நடத்திட முதல் கட்ட ஆலோசனை கூட்டமானது வருகிற 18 ஆம் தியதி மதுரை தமிழ்நாடு ஹோட்டல் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. எனவே மதுரை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள மதுரை மாவட்ட செயலாளர் அண்ணன் சரவணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மராத்தானில் பங்கேற்க தொடா்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் கரு.சுந்தர் Mobile:9943674445, C.நேதாஜி கார்த்திகேயன்B.B.A


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment