தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தலைவர் வைகோ அவர்கள் நாளை (16/07/2015) காலை 10.30 மணிக்கு ஆஜராகி வாதாடுகிறார்.
நண்பர்களே நாளை பசுமை தீர்ப்பாயத்தில் புரட்சி புயல் வீசும், அதிமுக அரண்டு போய்விடும், திமுக திக்குமுக்காடும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment