மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டமானது வருகிற 08-07-2015 அன்று காலை 10 மணிக்கு தலைமை கழக அலுவலகமான தாயகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த உயர்நிலைக் கூட்டமானது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மதிமுக அவைத்தலைவருமான திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment