நாடாளுமன்ற கூட்டுக்குழுவுடன் வைகோ, மேதாபட்கர் சந்திப்பு!
நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து, வைகோ, மேதாபட்கர் ஆகியோர் விவசாயிகளுடன் சென்று இன்று காலை 10.40 மணி அளவில் வீர்சிங் கான்மார்க்கெட் பகுதியில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுடன் சந்திக்கிறார்கள்.
No comments:
Post a Comment