மறுமலர்ச்சி திமு கழகத்தின் துடிப்பு மிக்க இளைஞனாய், மாணவர் மன்ற தலைவனாய், மாணவர்களின் வழிகாட்டியாய், 11 பேரை கூட திரட்டி போராட்டத்தை வெற்றி பெற செய்யும் தலைவனாய், வைகோ என்ற ஆண்ட்ராய்டு application உருவாக காரணமாயிருந்தவர்களில் ஒரு பங்காளனாய், மதுரை, அதன் சுற்று வட்டார மற்றும் தலைநகர் போராட்டங்களில் வீரியமாக ஈடுபட்டு மக்களுக்காய் பாடுபடும் மக்களின் தொண்டனாய் விளங்கும் அருமை சகோதரர், அனைவரிடத்திலும் மிக்க அன்பு பாராட்டுகின்ற, கொடையுள்ளத்தில் சிறந்து விளங்கும், அண்ணா என அன்போடு அழைக்கும் பாசமிகு தம்பி, மதுரை புற நகர் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நேதாஜி கார்த்திகேயன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது தம்பி வடிவமைத்துள்ளா காணொளி மிக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கழகத்திற்காக நற்பணி ஆற்றுகின்ற தம்பி மேலும் பல உயர் நிலைகளை கழகத்தில் பெற்று சிறப்பாக பணியாற்றி வெற்றி மகுடம் சூட வேண்டுமென்று ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment