தலைவர் அவர்கள் 21.10.2008 அன்று 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் பேசியதற்காக கடந்த அரசால் தேச துரோக வழக்கு (Sedition case) 124A தலைவர் வைகோ மீது பதியப்பட்டது.
இந்த வழக்கில் கலந்து கொள்ள தலைவர் வைகோ அவர்கள் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் வந்தார். ஆனால் இந்த வழக்கில் இன்று அரசுத்தரப்பு சாட்சி ஆஜராகதாதால், வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தியதி காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment