நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர மறுமலர்ச்சி திமு கழக செயல்வீரர்கள் கூட்டம் நெசவாளர் அணி சண்முகம் தலமையில் கே பி எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தியாகவேங்கை அ.கணேசமூர்தி அவர்கள், டி.என்.குருசாமிஅவர்கள், மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் டி.சக்திவேல், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் முசிரி ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.கே.கணேசன், ஈரோடு ஒன்றிய செயலாளர் முருகன் அவர்கள், மாவட்ட மாணவர் அணிதுணை அமைப்பாளர் ஆர்.நந்தகுமார் அவர்கள் மற்றும் கழக கண்மணிகள் கலந்து கொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment