வருகிற ஆகஸ்டு மாதம் 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற இருக்கின்ற பாவேந்தர் விழாவில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ கலந்துகொள்கிறார். தாயகத்தில் தலைவரை சந்தித்த மதிமுக இலக்கிய அணி தலைவர் கவிஞர் கோட்டை சாமி அவர்களிடம் பங்கேற்பதற்கான உறுதியையளித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment