ராமநாதபுரம் மறுமலர்ச்சி திமு கழகத்தின், நகர் கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பாக நேற்று நடத்தப்பட்ட இப்தார் என்னும் நோன்பு திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.ரொகையா மற்றும் கழக தொழிற்சங்க தலைவர் மகபூப் ஜான் கலந்து கொண்டனர்,பெருந்திரளாக மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமுமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment