கோவை மாநகர் மாவட்டம் 3-வது பகுதி செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் பொ.சு.முருகேசன் தலைமையில நடைபெற்றது. இதில் பல்லடம் மாநாட்டில் கொடியேற்ற இருக்கும் கோவை மாநகர் மாவட்டச்செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் ஆவார்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கழக கண்மணிகள ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment