மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே வணக்கம்!
தமிழ் இனத்தின் விடியல், தமிழ் தாயின் தலைமகன், அறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநாடு நடைபெறும் திடலைப் பார்வையிட, தமிழ் இனத்தின் விடியல், மாணவப் பட்டாளத்தின் மணிமகுடம், இளைய சமுதாயத்தின் ஈர்ப்புசக்தி, பொதுவாழ்வில் பொன்விழா கண்ட புரட்சி வேங்கை, மறுமலர்ச்சி நாயகன், மக்கள் தலைவர், திரு. வைகோ அவர்கள் 14,07,2015 செவ்வாய்க்கிமை காலை 9 மணிக்கு கொங்கு சீமையின் அங்கமான பல்லடத்திற்கு வருகிறார் என்பதை பெருமையுடன் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க தெரிவித்துக் கொள்கிறது.
கொங்குமண்டத்தில் பாதம்பதிக்கும் கொள்கைவேங்கையே!
வருக! வருக! வளம் பல தருக!
என திருப்பூர் மாவட்ட மதிமுக மாணவரணி அன்போடு வரவேற்கிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment