மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில். திருப்பூரில் பேரறிஞர் அண்ணா 107ஆவது பிறந்த நாள் விழா மாநாடு குறித்த இளைஞர் அணி - மாணவர் அணி - தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம். கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் இன்று 14.07.2015 திருப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில்,அ.கணேசமுர்த்தி, ஆர்.டிமாரியப்பன், இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன். மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி மற்றும் மாநிலத் துணைச் செயலாளர்கள். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment