கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 15 திருப்பூரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 107 ஆவது பிறந்த நாள் விழா மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்.
அப்போது அ.கணேசமுர்த்தி, ஆர்.டிமாரியப்பன், ஆர்.ஆர்.மோகன்குமார், குகன்மில் செந்தில், வே.ஈசுவரன், மின்னல் முகமது அலி, பந்தல் சிவா, மருத்துவர் கிருட்டினன், ஜீவன், தி.மு.ராஜேந்திரன், பரணி மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment