தலைவர் வைகோ அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பொழுது வருடந்தோறும் தியாகராயநகரில்,திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் பழக்கடை ஜெயராமன் அவர்கள் நினைவு நாளில் உரையாற்றுவது வழக்கம்.
பழக்கடை ஜெயராமன் அவர்களின் மகனும்,சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமாகிய ஜெ.அன்பழகன் அவர்கள் தலைவர் அவர்களை எதேச்சையாக பாகுபலி படம் பார்க்கும் திரையரங்கில் சந்தித்துக் கொண்டனர். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். அரசியல் நாகரீகம் தெரிந்த தலைவர்கள்.
செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி அவர்கள் முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment