அமிர்தம் இயற்கை வேளாண் பண்ணை தொடங்கி வைத்தார் வைகோ!
அமிர்தம் இயற்கை வேளாண் பண்ணை தொடக்க விழாவில் வைகோ காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமிர்தம் இயற்கை வேளாண் பண்ணையை மறுமலர்ச்சி தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்கள் இன்று தொடக்கி வைத்து உணவே மருந்து மருந்தே உணவு என்னும் குறுந்தகடையும் வெளியிட்டார்.
No comments:
Post a Comment