நெல்லை குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் மதிமுக மாணவரணி அமைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் ராஜேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தார்கள். மாவட்ட கழகத்தின் கண்மணிகள், ஒன்றிய கழகத்தினர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment