நாகை மாவட்ட மாணவரணி அமைப்பாளராக, சகோதரர் மோகன் அவர்கள் பரிந்துரையின் பேரில், தலைவர் வைகோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை க. பாலமுருகன் பி.காம் (அலைபேசி: 9655132200) அவர்களின் கழக பணி சிறப்படையவும், கழகத்தில் பல்வேறு உயர்நிலைகளை அடையவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துகிறோம். கழக தோழர்கள் சகோதரர் பாலமுருகன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment