பிரபல மருத்துவர் கேகே ராமலிங்கத்தின் பிறந்த நாள் விழா ஈரோடு அருகே உள்ள கோம்புபாளையத்தில் நடைபெற்றது. இதில் மதிமுகவின் பொதுசெயலாளர், தமிழின முதல்வர் வைகோ கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார். இவ்விழாவில் முன்னாள் மத்தியமைச்சர் ப சிதம்பரமும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. மேலும் நடிகர் விவேக் அவர்களும், மருத்துவர் குடும்பத்தினர் மற்றும் கழக கண்மணிகளும் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment