சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் நடை பெறும் அகதிகள் குறித்து கண்காட்சி கூட்டம் இன்று 26-7-15 நடைபெறுகிறது. இதில் மதிமுகவின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனியின் திரு மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இறுதி உரையாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை வெளிச்சம் சமூக விழிப்புணர்வு இயக்கம் செய்துள்ளது.
இதில் தமிழீழ தமிழர் களின் அகதிகள் வாழ்க்கையை சித்தரிக்கும் உண்மையான படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அய்யா மா செ தமிழ்மணி அவர்கள் படமும் வைக்கப்பட்டிருந்தது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment