Saturday, July 4, 2015

12-7-2015 ல் மதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி சிராஜ் மஹாலில்!

மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வரும் 12-7-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அண்ணன் முராத் புகாரி அவர்களும் அண்ணன் தென்றல் நிசார் அவர்களும் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்களிடம் வழங்கினார்கள்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment