போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ...
என் கடன் பணி செய்து கிடப்பதே ...
வரிகளுக்கு வாழ்க்கை வடிவம் கொடுக்கும் ...
தமிழின முதல்வர் வைகோ அவர்கள்
கலந்து கொள்ளும் நிகழ்ச்சி .....
மறவாமல் அனைவரும் வாருங்கள் மாலை 5.30 மணிக்கு ...
செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்.
No comments:
Post a Comment