மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நெல்லை புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நடுவை. சொ. முருகன் (அலைபேசி: 94886-68727) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே அவருடன் இணைந்து கழகத்தினர் பணியாற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment