மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில், சிறுபான்மை பிரிவு மாநிச் செயலாளர் முராத் புஹாரி தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கழக கண்மணிகள் தவறாது கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment