கோவை மாநகர் மாவட்டம் 7-வது பகுதி செயல்வீரர்கள் வெற்றிகரமாக நடந்தது. கூட்டத்தில் பல்லடம் மாநாட்டில் கழகத்தின் இரு வண்ண கொடியை ஏற்ற இருக்கும் ஓய்வறிய உழைப்பாளி மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆருயிர் இளவல் கோவை மாநகர் மாவட்டசெயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏராளமான கழக கண்மணிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment