மதுரை புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் அமைப்பாளரும், மதிமுக மாணவரணி துணை அமைப்பாளருமான அன்பிற்குரிய இளவல், வைகோ கைகாட்டும் இடத்தில் பம்பரமாய் சுழலுபவர், மக்கள் மருத்துவர் சரவணனின் படைதளபதியுமான நேதாஜி கார்த்திகேயன் அவர்கள் நலமோடும் வளமோடும் வைகோவின் படையோடும் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்ந்து கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்றும், மறுமலர்ச்சி திமு கழகத்தில் பல உயர் நிலைகளை அடைய வேண்டுமென்றும், திராவிட இயக்கத்தின் இளைய தலைமுறை தம்பிமார்களில் மிகவும் துடிப்பாக கழகத்தினுடைய முன்னேற்றத்திற்காக அற்பணித்திருக்கும் நீங்கள் தலைவர் வைகோவின் தடம் பற்றி வளர்க என்று வாழ்த்தி, இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment