உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடலுக்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ தம்பி வை.ரவிசந்திரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர்கள் ப.சரவணன் , எஸ்.பெருமாள் , தி.மு.ராஜேந்திரன் ,ஆயிரபேரி.முத்துசாமி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment