இன்று மதுரை மாவட்டம் மேற்கு (வ) ஒன்றியசெயல்விரர்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மருத்துவர் சரவணன் கலந்துகொண்டு கழக கொடியேற்றி உரையாற்றினார். வரும் 7ஆம் தியதி முல்லை பெருயார் தொடர்பாப ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment