குடிசை பகுதி அமைப்புசாரா தொழிலாளர்கள் - விவசாயிகள் - கடலோர மக்களின் நில உரிமை - வாழ்வுரிமை - குடியிருப்பு உரிமைக்கான அரங்க கூட்டத்திற்காக சென்னை வந்த சமுக போராளி மேதா பட்கர் அம்மையார் அவர்ளை,மறுமலர்ச்சி தி. மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்கள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடினார்.
மதிமுக இனையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment