இன்று 19-7-15 மாலை 4 மணியளவில் நெல்லை மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றிய மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட செயலாளர் திரு ப ஆ சரவணன்.அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment