Tuesday, July 7, 2015

நாகை கழக செயலாளர் AS மோகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

A S மோகன் அவர்கள் பற்றி ஓரு சிறிய பார்வை...

1993 ல் புதுடில்லியில் I A S நுழைவு தேர்வில் வெற்றி பெற்று இருந்தார்.

அப்பொழுது நம் தலைவர் அவர்கள் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி மோகன் அவர்களுக்கு தெறியவந்தது. உடனடியாக தன்னுடைய நண்பர் எலந்தங்குடியில் உள்ள மூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு எலந்தகுடியில் உள்ள சுவர்களை எல்லாம் வைகோ வின் பக்கம் நாங்கள் என்று எழுத சொன்னார். தன் உடலில் உள்ள உதிரத்தை கொண்டு நம் இலட்சிய தலைவனுக்கு இரத்தத்தில் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உங்கள் பின்னே இருப்போம் என்று கடித்தை டில்லியில் இருந்தே அனுப்பினார். 


அதுமட்டும் அல்லாமல் தலைவனை திமுக வில் இருந்து நிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் தன்னுடைய I A S கனவை துச்சமாக எண்ணி தழிழகம் வந்தடைந்தார். அன்று முதல் இன்று வரை நம் இலட்ச்சிய தலைவரின் தீவிர பக்கதனாகவே இருந்து வருகிறார். அப்படிப்பட்ட மாவட்ட செயலாளர் மோகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். எனவே வைகோவின் புகழ்பாட பல நூறு ஆண்டுகள் வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment