இன்று 20-07-2015 திங்கள் மாலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இலக்கியத்தில் கம்பன் என்ற தலைப்பில் மதிமுக பொதுசெயலாளரும், தமிழ் இலக்கிய சக்கரவர்த்தியுமான தமிழின முதல்வர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment