இன்று காலை சென்னை வந்த தலைவர் வைகோ கலந்தாய்வு நிகழ்வு பற்றி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி மற்றும் தோழர்களுடன் பேசி கொண்டு வந்தார்கள். அப்போது திரு.அம்பிகாபதி அவர்கள் திருப்பூர் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பினாங்கு துணை முதல்வர் திரு.ராமசாமி அவர்கள் சரியான தேர்வு என்றார். அதை கேட்டவுடன் அதற்குள் தெரிந்து விட்டதா என தலைவர் வினவினார். உடனே மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள், இணையதள தோழர்கள் பதிந்திருந்தார்கள் நானும் பதிந்திருக்கின்றேன் எந்று கூற பதிவை தலைவரிடம் காண்பித்தார். உடனே தலைவர் நின்று கைப்பேசியை வாங்கி படித்தார்.
செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்
பட உதவி: வழக்கறிஞர் குமார்...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment