நேற்று டெல்லியில் பிரதமர் அலுவலத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, 20 தமிழர் நீதிக்காகவும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிட கோரியும் மனு கொடுத்தார்.
நாளை 24-07-2015 சென்னை திரும்பும் வைகோ அவர்கள், காலை 9.30 மணி அளவில் விமான நிலையத்தில் தனது டெல்லி பயணம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment